Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 17 , பி.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் இன்று நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மும்பை
மும்பை: 150/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் 40 (39), கெரான் பொலார்ட் ஆ.இ 35 (22), ரோஹித் ஷர்மா 32 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: விஜய் ஷங்கர் 2/19 [3], முஜீப் உர் ரஹ்மான் 2/29 [4], கலீல் அஹ்மட் 1/24 [4], ரஷீட் கான் 0/22 [4])
ஹைதரபாத்: 137/10 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொனி பெயார்ஸ்டோ 43 (22), டேவிட் வோணர் 36 (34), விஜய் ஷங்கர் 28 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: ராகுல் சஹர் 3/19 [4], ட்ரெண்ட் போல்ட் 3/28 [3.4], ஜஸ்பிரிட் பும்ரா 1/14 [4])
போட்டியின் நாயகன்: கெரான் பொலார்ட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago