Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 28 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கெதிரான இந்தியாவின் ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமுக்கு சிரேஷ்ட சுழற்பந்துவீச்சாளர் இரவிச்சந்திரன் அஷ்வின் அழைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் 35 வயதான அஷ்வின் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்தே, நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒருநாள் சர்வதேசப் போட்டி ஒன்றில் அஷ்வின் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, இந்தியாவின் உள்ளூர் 50 ஓவர்கள் போட்டித் தொடரான விஜய் ஹஸாரே தொடரில் ஓட்டங்களைக் குவித்து வரும் ருத்துராஜ் கைகவாட் மற்றும் அடிக்கடி காயமடையும் ஹர்டிக் பாண்டியாவுக்கு ஒத்துழைக்க வெங்கடேஷ் ஐயரும் குழாமில் தெரிவு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago