2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

முன்னாள் அணித்தலைவர் ஷானக நீக்கம்

Mayu   / 2024 பெப்ரவரி 09 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமிலிருந்து முன்னாள் அணித்தலைவர் தசுன் ஷானக நீக்கப்பட்டுள்ளார்.

சிம்பாப்வேக்கெதிரான தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்த துடுப்பாட்டவீரர் நுவனிடு பெர்ணாண்டோ, சுழற்பந்துவீச்சாளர் ஜெஃப்ரி வன்டர்சே ஆகியோரும் இடம்பெறாத நிலையில் இவர்களை சாமிக கருணாரத்ன, துடுப்பாட்டவீரர் ஷெவோன் டானியல் ஆகியோர்
பிரதியிட்டுள்ளனர்.

குழாம்: குசல் மென்டிஸ் (அணித்தலைவர்), சரித் அசலங்க, பதும் நிஸங்க, அவிஷ்க பெர்ணாண்டோ, சதீர சமரவிக்கிரம, சஹான் ஆராச்சிகே, ஷெவோன் டானியல், ஜனித் லியனகே, சாமிக கருணாரத்ன, மகேஷ் தீக்‌ஷன, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, டுனித் வெல்லலாகே, பிரமோத் மதுஷன், அகில தனஞ்சய, வனிடு ஹசரங்க.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X