Suganthini Ratnam / 2012 மார்ச் 21 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் இன்று புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்றுகொண்டிருந்ந டொல்பின் ரக வான் மரமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
6 minute ago
36 minute ago
46 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
36 minute ago
46 minute ago
47 minute ago