2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

குடிநீர் பிரச்சினை தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு

Super User   / 2011 மே 07 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவின் குடிநீர் பிரச்சினை நிலவும் காக்காச்சிவட்டை குடிநீர் பிரச்சினை தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது கிராம மக்களுக்கு குடிநீரின் முக்கியத்துவம், குடிநீர் விரயம், தூய குடிநீரை பெறல் மற்றும் குடிநீர் சுகாதார மேம்பாடு போன்றன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.

அரச சார்பற்ற நிறுவனமொன்றும் போரதீவுபற்று பிரதேச செயலகம் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .