Suganthini Ratnam / 2011 மே 11 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு பிரதேச செயலகப் பிரிவுகளில் நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மின்சாரசபை அறிவித்துள்ளது.
மண்முனை வடக்கு செயலகப்பிரிவில் கல்லடி, நொச்சிமுனை, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய் ஆகிய பிரதேசங்கள் தவிர்ந்த மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட ஏனைய பிரதேசங்களிலும் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மின்சாரசபை தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .