2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் மா அதிபர் களுவாஞ்சிகுடி விஜயம்

Super User   / 2011 மே 14 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்)

 

களுவாஞ்சிகுடி, எருவில் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கொலை  தொடர்பாக ஆராய்வதற்காக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய இன்று சனிக்கிழமை மாலை களுவாஞ்சிகுடிக்கு விஜயம் செய்தார்.

இதன்போது களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் வைத்து உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் பொலிஸ் மா அதிபரை சந்தித்து கலந்துரையாடினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .