2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

வெற்றிலை தோட்டத்திலிருந்து சடலம் மீட்பு

Super User   / 2011 மே 16 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

களுவாஞ்சிக்குடி, மாங்காடு பிரதேசத்திலுள்ள வெற்றிலை தோட்டத்தில்; இன்று திங்கட்கிழமை காலை ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஆறு பிள்ளைகளின் தந்தihயன வைரமுத்து சின்னத்தம்பி (63) என்பவரே உயிரிழந்தவராவார்.

மாங்காடு காட்டுப்பிள்ளையார்  வீதியிலுள்ள அவரது வெற்றிலை தோட்டத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்;ற நபர் வீடு திரும்பாதால் இன்று காலையில் தேடிச்சென்ற போது இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .