2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                               (ஜிப்ரான்)
கிழக்கு மாகாண சபைத்தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் பழுது பார்க்;கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்னாயக்கா தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்டகப்படவுள்ளன. மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு, ஆகிய தேர்தல் தொகுதிகளில் 347,099  பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .