2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பிற்கு அமெரிக்கத் தூதரக அரசியல்த்துறை அதிகாரி விஜயம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்கத் தூதரக அரசியல்த்துறை அதிகாரி வில்லியம் லின்சன் மேயர் மட்டக்களப்புக்கான விஜயத்தை நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து தேர்தல் நிலைமை குறித்து அவர் கேட்டறிந்தார்.

காத்தான்குடியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா மற்றும் சுயேட்சைக்குழுவில் போட்டியிடும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகளையும் சந்தித்துக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .