Suganthini Ratnam / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்சாரசபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக வெள்ளிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை மட்டக்களப்பு மாவட்டத்தின் கும்புறுமூலைச் சந்தி தொடக்கம் பாசிக்குடா வரையான பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சாரசபையின் மட்டக்களப்பு – கல்லடி மின்பொறியியலாளர் தெரிவித்தார். 6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago