2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மட்டு கடற்கரையில் இளைஞரின் சடலம் கரையொதுங்கியது

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                (ரி.லோஹித்)
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் உள்ள கடற்கரையில் கரையொதுங்கிய 16 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் சடலத்தை மட்டக்களப்பு பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்டுள்ளனர்.

தற்போது இச்சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையெனவும் இது தொடர்பிலான விசாரணை இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .