Suganthini Ratnam / 2012 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் விரும்பவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.41 minute ago
2 hours ago
2 hours ago
நடிகன் Friday, 31 August 2012 06:38 AM
இந்த அரசாங்கத்தை நீங்கள், உங்கள் தலைவர் எல்லோரும் சேர்ந்து விமர்சிக்கின்றீர்கள். இந்த அரசாங்கத்தில் எதுவுமே கூடாது என்கிறீர்கள். ஆனால் உங்கள் கட்சிக்கு அம்பாறை மாவட்டத்தில் 6 ஆசனங்கள் கிடைத்திருந்தால் அரசோடு சோ்ந்து கேட்டிருப்பியள். இங்கு மேடைகளில் மகிந்த நல்லம், அவர் முஸ்லிம்களை பாதுகாப்பார் என்றெல்லாம் கூறி இருப்பியள். இவ்வளவு கூடாத அரசுடன் சோ்ந்து கேட்ட உங்க தலைவர் எவ்வளவு முயற்சி. 6 தந்தால் நல்லம் 5 தந்தால் கூடா. ஆக ஒருவரை நல்லமா கூடாதா என்பதை தீர்மானிப்பது அவர் வழங்கும் ஆசனங்களின் எண்ணிக்கையி்ல் தங்கி இருக்கிறதா பசீர்?
Reply : 0 0
meenavan Friday, 31 August 2012 09:09 AM
வட-கிழக்கு இணைப்பு இனிமேல் கற்பனை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக இருந்தாலும், ஹிபுல்லாஹ்வின் பேசுக்கள் வெற்றிலைக்கு முஸ்லிம்களின் வாக்குகளை சேர்க்கும் முஸ்தீபுகளே ஒழிய வேறில்லை, தேர்தல் முடிவுகளில் அறுதி பெரும்பான்மை வெற்றிலைக்கு இல்லாத நிலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைப்பீர்களா அல்லது அரசுக்கு முண்டு கொடுப்பீகளா என்பதை அறுதியிட்டு சொல்லுங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
2 hours ago