2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

விசேட மாநாடு

Kogilavani   / 2012 டிசெம்பர் 13 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார வாரத்தையொட்டிய விசேட மாநாடு நேற்று நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் வைத்தியசாலை உதவி பணிப்பாளர், வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சுகாதார வாரம், எதிர்வரும் 17ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .