Freelancer / 2022 ஜூன் 16 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
குபா இளைஞர் கழகம் மற்றும் குபா விளையாட்டுக் கழகம் ஆகியவை இணைந்து 3 ஆவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்ததான முகாம் காத்தான்குடியில் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.06.2022) காலை 8 மணிக்கு காத்தான்குடி - 5 ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலயத்தில் இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025