2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

200 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

Sudharshini   / 2015 நவம்பர் 09 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். செல்வராஜா

வெலிமடை, அம்போக்கு பகுதியில் நேற்று (08) மாலை லொறி ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .