Kogilavani / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
மக்கள் விடுதலை முன்னணியின் பெருந்தோட்ட தொழிற்சங்க பிரிவான, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் 10ஆவது மாநாடு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) ஹட்டன் சாரதாஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பிலான முக்கியத் தீர்மானங்கள் இம்மாநாட்டில் எடுக்கப்படவுள்ளது. இதில் மக்கள் விடுதலை முன்னணியின் உயர்மட்ட குழுவினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவுள்ளதாக சங்கத்தின் நிதிச்செயலாளர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .