2025 ஜூலை 05, சனிக்கிழமை

7 மாணவர்கள் சித்தி

Kogilavani   / 2015 நவம்பர் 01 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்  

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் புஸ்ஸல்லாவ மெல்போட் தமிழ் வித்தியாலத்தில் 7 மாணவர்கள் சித்தியெய்தியுள்ளனர்.  

பாடசாலையின் அதிபர் பி.மகேந்திரன்   வழிகாட்டலில் ஆசிரியை கே.நாகேஸ்வரியின்  கற்பித்தலின் கீழ், ஆர்.லோஷன் 173, வை.ஆகாஷ் 171, ஏ.கோபிநாத் 167, ஜே.கிஷாந்தன் 165, டீ.ஹரிஹரசுதன் 161, எம்.எம். மாலிக் 158, எஸ்.ஜீவகுமார் 154 ஆகியோர் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .