2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

விசேட ஒன்றுகூடல்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

  எம்.செல்வராஜா

பதுளை பாரதி மகா வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியத்தின் விசேட ஒன்றுகூடல், எதிர்வரும்  ஞாயிற்றுக்கிழமை (25) பி.ப. 2.00 மணிக்கு, பது/பாரதி மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இப்பாடசாலையில் புனரமைக்கப்பட்டுள்ள பிள்ளையார் கோவிலின் கும்பாபிஷேகம் தொடர்பிலும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் எனவே, பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .