2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

பத்தனையிலிருந்து ஹட்டனுக்குச் சென்ற முச்சக்கரவண்டியும் தலவாக்கலையிலிருந்து ஹட்டனுக்குச் சென்ற வானும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பகல் இடம்பெற்ற இவ்விபத்துச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .