2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

75 பாடசாலைகள் அபிவிருத்தி

Editorial   / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ   

“இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் வலதுகுறைந்த மாணவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்துவதற்காக, வலதுகுறைந்த மாணவர்கள் கல்வி கற்றுவரும் 75 பாடசாலைகள், உடனடியாக அபிவிருத்திச் செய்யப்படவுள்ளன” என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மார்ஷல் பெரேரா தெரிவித்தார்.“சப்ரகமுவ மாகாணத்தில், வலதுகுறைந்த மாணவர்களின் கல்வித் திறமைகளை வளர்ப்பதற்காக, 73 பாடசாலைகள் உள்ளன” என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .