2025 ஜூலை 09, புதன்கிழமை

அடிக்கல் நாட்டல்

Kogilavani   / 2015 நவம்பர் 20 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

தலவாக்கலை, பெயாவல் தோட்டத்தில் 27 இலட்சம் ரூபாய் நிதியொக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுவர் பராமறிப்பு நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

டீ பீல்ட் சிறுவர் அபிவிருத்தி சம்மேளனத்தினூடாக இந்நிலையம் நிரமாணிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில்,  டீ பீல்ட் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட தலைமை அதிகாரி தர்மேந்திரராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .