டி.சந்ரு / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி, சந்ரு
புதிய எல்லை நிர்ணயத்தால் தமக்கு அநீதி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து நுவரெலியாவில் இன்று (11) அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா மாநகரசபைக்கு சொந்தமான இலக்கம் 4 தொகுதியின் கீழ் வேட்பாளர்களாக இருந்து வந்த லவர்ஷிலிப் தோட்டத்தைச் சேர்ந்த 1447 பேர் மற்றும் புலுஎல கிராமத்தைச் சேர்ந்த 400 பேரினதும், வாக்குகள் இம்முறை நுவரெலியா பிரதேசசபையக்கு புதிய எல்லை நிர்ணயத்தின் கீழ் உள்வாங்கப்பட்டமையானது தமக்கு ஏற்பட்ட அநீதி எனத் தெரிவித்து லவர்ஷிலிப் , பொரலந்த, புலுஎல பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து இன்று (11) பிற்பகல் 12 மணியளவில் அமைதிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .