2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

ஆலயங்களை அபிவிருத்திசெய்ய உதவி

Kogilavani   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்து கலாசார மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள்அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், கண்டி மாவட்டத்துக்கு உட்பட்ட 15 இந்து ஆலயங்கள் தலா 1,500,000 ரூபாய் நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ளன.

இதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு, அண்மையில் கண்டியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .