2025 ஜூலை 16, புதன்கிழமை

ஒஸ்ட்ரியா பெண் மீது துஷ்பிரயோக முயற்சி

Sudharshini   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்னம் கோகுலன்   

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த ஒஸ்ட்ரியா நாட்டு யுவதியை (26 வயது) பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றதாக கூறப்படும் 32 வயது நபரை, இன்று காலை (14) எல்ல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

எல்ல பிரதேசத்திலுள்ள விடுதியொன்றுக்கு மசாஜ் செய்துகொள்வதற்காக சென்ற போது,  அங்கு சேவையில் ஈடுபட்டிருந்தவர், தன்னை பாலியல் துஷ்பிரயோகம்; செய்ய முற்பட்டதாக அப்பெண் , பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X