2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

ஒஸ்போன் தோட்டக் காடு தீயினால் நாசம்

George   / 2016 ஜனவரி 16 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போன் தோட்டக் காடு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.

இன்று சனிக்கிழமை(16) பிற்பகல் 1 மணியளவில் இனம் தெரியாதோரால் குறித்தக் காட்டுக்கு தீ வைக்கபட்டுள்ளதாகவம் சுமார் 3 ஏக்கர் வரையிலான மானா புல் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக நோட்டன் பீரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் பிரதேச மக்கள் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .