2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

கூட்டொப்பந்த பேச்சு 11 மணிக்கு ஆரம்பம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 17 மாதங்களாக இழுபறி நிலையில் இருக்கும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை, இன்று வியாழக்கிழமை காலை 11 மணிக்கு பெருந்தோட்டக் கைத்தொழில் துறை அமைச்சில் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.

கூட்டொப்பந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் பிரதான தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் யூனியன் மற்றும் பெருந் தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகிய தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியன இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .