Sudharshini / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பசறை, ஹொப்டன் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் 5 பெண்கள் பதுளை மற்றும் ஹொப்டன் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இவர்களில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நால்வரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (02) பிற்பகல் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago