Kogilavani / 2017 செப்டெம்பர் 22 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ
சப்ரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில், 41 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தெரணியகல மஹயாய வித்தியாலயத்தின் புதிய கடடடத்தொகுதி, நேற்று(21) திறந்து வைக்கப்பட்டது.
2005ஆம் ஆண்டு, சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் மாகாணத்தில் மூடப்பட்ட பாடசாலை, மீண்டும் திறக்கப்படும் வேலைத்திட்டத்துக்கு அமைய, மேற்படி தெரணியாகலை மஹயாய வித்தியாலயம் மீண்டும் திறக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண சபை உறுப்பினர் ரஞ்ஜித் பொல்கம்பொல, மாகாண மத்திய நூலகத்தின் தலைவர் ஆர்.அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago