Kogilavani / 2015 நவம்பர் 29 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலியார்
கம்பளை சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் தொழில் வழிகாட்டி சந்தைக் கண்காட்சி 2015 நேற்று கல்லூரியில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க மத்திய மாகாண சபையின் எதிர் கட்சித் தலைவர் சானக அகிலப் பெரும, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான, எம்.டி.ஏ முத்தலிப், லாபீர் ஹாஜியார். ஹிதாயத் சத்தார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .