Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
R.Maheshwary / 2021 ஏப்ரல் 26 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ள நிலையில், கடந்த வார இறுதியில் நீண்ட விடுமுறையை கழிப்பதற்காக, பெருமளவான உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மாத்தளை- ரிவஸ்டன் பிட்டவல பிரதேசத்துக்கு வருகைத் தந்திருந்தனர்.
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்திருந்ததுடன், இவர்களுள் பெரும்பாலானவர்கள், கொரோனா சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
2 hours ago
3 hours ago