எம். செல்வராஜா / 2020 மே 18 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளைப் பகுதியில் களிமண்ணால் சட்டி, பானைகள் செய்யும் குயவர்கள் தத்தம் தொழில்களைத் தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
களிமண்ணால் செய்யப்படும் சட்டி, பானைகள் ஆகியவற்றுக்கு சந்தை வசதிகள் முற்று முழுதாக இல்லாத நிலை காணப்படுவதாகவும் இந்த மண் பாத்திரங்களை, தற்போது மக்கள் கொள்வனவு செய்வதில்லை இதனால் தங்களது வீடுகளில், மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்கள் அனைத்தும் குவிந்து கிடப்பதாகவும் குயவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஆலயங்களிலும் விகாரைகளிலும் போயா தினங்களிலும், விசேட தினங்களிலும் 'சிட்டி' என்றழைக்கப்படும் களிமண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளும் தற்போதைய கொவிட்- 19 தாக்கத்தால் பாவிக்கப்படுவதில்லை என்றும் ஆலயங்கள், விகாரைகள் முடங்கப்பட்டிருப்பதே, மேற்படி நிலைக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago