Kogilavani / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவா ஸ்ரீதரராவ்
சப்ரகமுவ மாகாண சமூகசேவைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு கிராமிய கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள சிறந்த சமூகசேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று(17) சப்ரகமுவ மாகாண மத்திய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண சமூகசேவைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு கிராமிய கைத்தொழில் அமைச்சர் ரஞ்ஜித் பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, இரத்தினபுரி கன்னியாமட அருட்;சகோதரிகளுக்கு ஞபகார்த்த சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .