Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா
இலங்கை பொறியியல் நிறுவகம், பாடசாலைகளுக்கு இடையே நடத்திய ரொபோடிக் போட்டியில் முதலாம் இடத்தை கொழும்பு றோயல் கல்லூரியும் இரண்டாம் இடத்தை தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயமும், மூன்றாம் இடத்தை குளியாப்பிடிய மத்திய கல்லூரியும் பெற்றுக்கொண்டன.
இந்நிலையில், ரொபோடிக் போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில், வித்தியாலயத்தின் அதிபர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.
இப்போட்டியில், தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் இரண்டாவது தடவையாகவும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
08 Jul 2025