Editorial / 2020 ஜூன் 04 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.பாலேந்திரன்
ரொட்றிக் நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன், கண்டி தெய்யத்தகண்டி பொலிஸ் பயிற்சி நிலையத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவையங்கள் வழங்கப்பட்டன.
இதன்போது செயற்கை கால்கள், செவிகேள் கருவி என்பன வழங்கப்பட்டன்
கண்டி மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சில பயனாளிகளுக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.

5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago