2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

ஜனன தினம்...

Kogilavani   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்தின்

இலங்கையில் நீர் மின்சாரத்தின் முன்னோடி டீ.ஜே.விமல சுரேந்திரவின் 142 வது ஜனன தினம், லக்ஷபான மின்சார சபையின் தலைமை பொரியியலாளர் அனுரஹேரத் தலைமையில் நோட்டன் பிரிட்ஜ் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவரது நினைவு தினத்தையொட்டி, நோட்டன் பிரிட்ஜ் பிரதேச தமிழ்,சிங்கள  மாணவர்களிடத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. ஆக்கப்போட்டிகளும் இடம்பெற்று வெற்றியாளர்களுக்கு  பரிசிகளும் இன்று  வழங்கிவைக்கபட்டது

இந்நிகழ்வில், நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் காசல்ரி லக்ஷபான, விமலசுரேந்திர மின்சார சபை அதிகாரிகள் உட்பட பாடசாலை மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .