Sudharshini / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ் கு.புஸ்பராஜ்
பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவன் நீர்வீழ்ச்சியை அண்மித்துள்ள காட்டுப்பகுதியில் இன்று (03) காலை பரவிய தீ காரணமாக, சுமார் 05 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது என பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவியமைக்கான காரணம் குறித்து பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .