Editorial / 2020 ஓகஸ்ட் 31 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.ஷான்
அவிஸ்ஸாவளை பொலிஸ் பிரிவு, தல்துவ வத்த கடே பிரதேசத்தில், தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த 12 ரக துப்பாக்கிகள் இரண்டை, பொலிஸார் இன்று (31) காலை கைப்பற்றியுள்ளனர்.
காணியின் உரிமையாளர் இது தொடர்பில் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கிகளை மீட்டுள்ளதுடன், மேலத விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago