Kogilavani / 2020 நவம்பர் 03 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
ஹட்டன் நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் முகாமையாளருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அவ்வங்கி மூடப்பட்டுள்ளதுடன், வங்கியை தொற்று நீக்கல் செய்யும் நடவடிக்கை, இன்று (3) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த வங்கியில் பணியாற்றிய ஹட்டன், நோர்வூட், கம்பளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து ஹட்டன் நகரிலுள்ள சகல வீதிகளிலும், பஸ் தரிப்பிடம் உள்ளிட்ட பொதுஇடங்களும் தொற்றுநீக்கம் செய்யப்பட்டன.
45 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
2 hours ago