2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

நோட்டனில் சிரமதான பணி

Niroshini   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

நியூ ஸ்டார் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில், நோட்டன் தோட்ட சிறுவர் நிலைய சூழல் சுத்தம் செய்யும் சிரமதான பணி நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. 

நோட்டன் தோட்ட  இளைஞர்,யுவதிகள், முதியோர்கள் என பலரும் சிரமதான பணியில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .