2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

பயிர்களை நாசம் செய்யும் வண்டுகள்

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பயிர்களை நாசப்படுத்தும் ஒரு வகை வண்டுகள், சப்ரகமுவ மாகாணத்தில் பல பகுதிகளிலும் இனங்காணப்பட்டுள்ளதாக, பிரதேச கமத் தொழில் விவசாய உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

நெல், மரக்கறி உ ற்பத்திகளை இவை ஆக்கிரமித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமையால், தமது விவசாய உற்பத்திப் பொருள்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இவ்வாறான வண்டினங்கள் விவசாய பயிர்களைில் காணப்பட்டால், உட னடியாக மாகாண விவசாய ஆராய்ச்சி மய்யத்துக்கு அறிவிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .