Freelancer / 2023 ஜூலை 16 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவரின் சடலமொன்றை ஞாயிற்றுக்கிழமை (16) மீட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ் நிலையத்திற்குள் ஒருவர் காயங்களுடன் தரையில் கிடப்பதாக ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் வௌ்ளிக்கிழமை(15) குறித்த பகுதியில் நடமாடிக்கொண்டிருந்ததாகவும் தெரியவருகிறது.
சடலமாக மீட்கப்பட்டவர் யாரென அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
36 minute ago
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
47 minute ago
2 hours ago
2 hours ago