Editorial / 2017 டிசெம்பர் 22 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசிய கால்நடை வளர்ப்பு சபையால், நானுஓயாவில் நிர்மாணிக்கப்பட்ட பால் சேகரிப்பு மத்திய நிலையம், இன்றுக் காலை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், தேசிய கால்நடை வளர்ப்பு சபையின் உப-தலைவர் பாலித்தசமரகோன், செயற்பாட்டாளர் டியூடன் அமரசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .