Kogilavani / 2017 நவம்பர் 13 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
வத்துகாமம், பிலவல பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து, 42 வயது பெண்ணின் சடலத்தை, வத்துகாமம் பொலிஸார், இன்று காலை மீட்டுள்ளனர்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த குமாரி வீரசிங்க என்பவரின் சடலமே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலைத் தொடர்ந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்காக, கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago