2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முதலுதவி செயலமர்வு

Gavitha   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.தி.பெருமாள்

 மஸ்கெலியா சாமிமலை பிரிவில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டி சாரதிகளுக்கும் முதலுதவி சிகிச்சை பற்றிய செயலமர்வு ஒன்றை மஸ்கெலியா வைத்திய பிரிவின் வைத்திய அதிகாரியினால் மஸ்கெலியா அதிகாரியின் கேட்போர் கூடத்தில் நாளை திங்கட்கிழமை (05) காலை 8.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க மற்றும் போக்குவரத்து பிரிவு பொலிஸார் உட்பட பொது சுகாதார அதிகாரி அமின கலந்து கொண்டு அவசர நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் போது எவ்வாறு செயற்படல் வேண்டும் என்று பயிற்சி அளிக்க உள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .