2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன் ரஞ்சித்ராஜபக்ஷ

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதி,  கொட்டகலையில் கொமர்சல் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற  முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த மூவர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து  மண்மேட்டில் மோதி குடைசாய்ந்துள்ளது.
முச்சகரவண்டியின் சாரதி உட்பட அதில் இருவர் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .