2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

மாணவர் இலக்கிய விழா இன்று ஆரம்பம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

செனரத் பண்டார

'எமது தேசத்தைக் கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளில், பேராதனைப் பல்கலைக்கழக மாணவரின் ஏற்பாட்டில், 2016ஆம் ஆண்டுக்கான மாணவர் இலக்கிய விழா, இன்று புதன்கிழமை மாலை 4 மணிக்கு, பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர அரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உபுல் பீ திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் 2ஆம் திகதிவரை இந்நிகழ்வு நடைபெறவுள்ளதாக, ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .