2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

மாற்று பாதையை பயன்படுத்தவும்

Gavitha   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மு.இராமசந்திரன்,காமினி பண்டார

நோட்டன், பிரிட்ஜ் கினிகத்தேன பிரதான பாதை தற்காலிகமாக மூட்ப்பட்டுள்ளதால் மாற்றுவழிகளை பயன்படுத்துமாறு நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் தியகல வழியான கினிகத்தேன பிரதான பாதையே இன்று திங்கட்கிழமையிலிருந்து (05) எதிர்வரும்  12 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் விதுலிபுர பகுதியில் பாலம் புனரமைக்கு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினாலேதற்காளிகமாக போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் நோட்டன் லக்ஷபான மற்றும் நோட்டன் ஹட்டன் பாதை பயன்படுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுப்பதுடன் பயணிகள் போக்குவரத்து சேவை இரு வழிகளிலும் பயணிகள் பஸ்வண்டிகளுக்கு மாற்றி சேவை நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .