2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மண்சரிவால் குடியிருப்பு சேதம்

Kogilavani   / 2017 நவம்பர் 06 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

இரத்தினபுரி மாவளை விகாரை மாவத்தை   பிரதேசத்தில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மண்சரிவால் குடியிருப்பொன்று, முற்றாக சேதமடைந்துள்ளது.

மேற்படி  வீட்டில் இருந்தவர்கள் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.  

மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவுவதற்கு,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென்று, கோரப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .