2025 ஜூலை 02, புதன்கிழமை

மதுபானங்ளுடன் மூவர் கைது

Kogilavani   / 2017 நவம்பர் 12 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை பகுதியில், 50 மதுபான போத்தல்களுடன் மூவரை, லிந்துலை பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

மேற்படி மூவரும், விற்பனைக்காக லிந்துலையிலிருந்து மட்டுக்கலைக்கு மதுபானங்களை கொண்டு செல்லும்போதே கொண்டு செல்லும்போதே, மட்டுக்கலை சந்தியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மூவரையும் நாளைய தினம் நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .